எபிரெய பாஷையில் மேசியாவும்,கீரேக்க பாஷையில் கிறிஸ்துவும் ஒரே அர்த்தம். இஸ்வேல் ராஜாக்கள் முதற்கொண்டு, அபிஷெகம் பெற்ற அனைவருக்கும் உபயொகப்படுத்தக்கூடி வார்த்தை. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை காப்பாற்ற தேவன் மேசியாவை அனுப்புவார் என்று காத்து இருந்தனர்,அவர் வந்து உலகம் முழுவதையும் ஆளூகை செய்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவரின் முதலாம் வருகையை அநேகர் முன் அறிவித்தார்கள்,அதன்படியாக கி.மு7-4 இந்த காலத்தில் பிறந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது,அவர் முதல் முறை மனிதனாய் வந்தபோது அவரை அநேகர் எற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அவர் மறுபடியும் வரப்போகிறார் அப்பொழுது அவரை எல்லாரும் பார்ப்பார்கள்.
அவரின் இரண்டாம் வருகை அநேகருக்கு சந்தோசத்தை கொண்டு வரும் அநேகருக்கு அது வேதனையை கொண்டு வரும். அவரின் வருகை மிக விரைவில் இருக்க போகிறது.
ஆகவே இயேசுவை ஏற்றுக்கோள்வோம்,மணந்திருந்தி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்தமாய் வாழ்வோம் ,பின்பு அவரோடு வாழலாம் இந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ்ந்தால் பரலோகம் போகலாம்.
அங்கே (பரலோகம்) கவலை இல்லை,கண்ணீர் இல்லை,துக்கம் இல்லை, பசி இல்லை,அழுகை இல்லை வேர்வை சிந்தி உழைக்க தேவையே இல்லை.
சந்தோஷம் உண்டு,நித்திய மகிழ்ச்சி உண்டு,நிறந்திற இடம் உண்டு,சமாதானம் உண்டு எப்பொழுதும் கடவுளாகிய இயேசுவை பார்த்துக்கொண்டிருக்கலாம்,அவர் எப்போழுதும் நம்முடன் இருப்பார்.
இந்த பரலோகத்தைப் பெற ஒரே வழி தான் இருக்கிறது,அது என்னவென்றால் அருகில் இருக்கும் பெந்தகோஸ்தே சர்ச்க்கு செல்லுங்கள் உங்களுக்கு வேண்டிய ஆலோசனையை தருவார்கள்.
இயேசு சிக்கிரத்தில் வரப்போகிறார்
ஆயத்தமாய் இருங்கள்
ஆமென்

No comments:
Post a Comment