எலிசா (கி.மு.900-840)
கர்த்தரின் நாமத்தினால் எலிசா செய்த அற்புதங்கள்:
1.எலியாவின் சால்வையை கொண்டு யோர்தான் ஆற்றீன் தண்ணீரீல் அடித்தார்,அது இரண்டாக பிளந்தபோது அடுத்தகரை சேர்ந்தார்.
2.பானையிலிருந்த கொஞ்ச எண்ணையை திரளான பாத்திரங்களில் பெருகசெய்தார்.
3.சூனேமியாளுக்காக இவர் ஜெபித்தபோது கர்த்தர் அந்த பெண்ணுக்கு ஒரு குமாரனை கொடுத்தார்.
4.அந்த குமாரன் மரித்தபோது அவனை உயிரோடு எழும்ப செய்தார்.
5.கூழிலிருந்த விசம் நீக்கினார்
6.நீரீல் விழுந்த கோடாரியை மிதக்கும்படி செய்தார்.
7. நாளைக்கு மிக குறைந்த விலையில் தானியம் கிடைக்கும் என்று அவர் சொன்னது ப்படியெ நிறைவேறினது.
8.குஷ்டரோகியான நாகமான் சுகமாகும்படி செய்தார்.
9.சீரீயா ராஜாவின் படைவீரருக்கு கண்மயக்கம் வரும்படி செய்தார்.
10.எலிசாவின் கல்லரையில் மரித்த ஒருவனின் உடலை போட்டபோது அந்த உடல் எலிசாவின் எழும்புகளில் பட்டபோது அந்த மனிதன் உயிரோடு எழுந்தான்.

